உங்களுக்கு தெரியுமா? அந்நியன் படம் பற்றிய இந்த தகவல் உங்களுக்கு தெரியுமா?

உங்களுக்கு தெரியுமா? அந்நியன் படம் பற்றிய இந்த தகவல் உங்களுக்கு தெரியுமா?

டைரக்டர் ஷங்கருடைய இயக்கத்தில் சியான் விக்ரம் நடிச்ச ரிலீஸ் ஆன படம் அன்னியன் இந்த அந்நியன் படம் எடுத்துக்கிட்டீங்கன்னா 1998ல சிட்னி ஷெல்டனுடைய Tell Me Your Dreams நாவல் பேஸ் பண்ண ஒரு படம்



இந்த அந்நியன் படத்துல அம்பிக்குஉள்ள அந்நியன், ரெமோ அப்படின்னு ரெண்டு பெர்சனாலிட்டி இருக்கிற மாதிரி காண்பிச்சிருப்பாங்க அதே மாதிரி Tell Me Your Dreams நாவல்ல பாத்தீங்கன்னா ஆஸ்லி அப்படிங்கற ஒரு பொண்ணுக்குள்ள டோனி, அல்லிட் அப்படின்னு ரெண்டு பெர்சனாலிட்டி இருக்கும்

இங்க எப்படி அந்நியன் அப்படிங்கற பர்சனாலிட்டி கொலை பண்ற மாதிரி காட்டுறாங்களோ அதே மாதிரி Tell Me Your Dreamsல டோனி அப்படிங்கிற அந்த பர்சனாலிட்டி தான் கொலை பண்ற மாதிரி காட்டுவாங்க



அந்நியன் படத்துல ஒரு கட்டத்தில் அம்பிக்கு ட்ரீட்மென்ட் கொடுப்பாங்க அந்நியன் போயிட்டாரு அப்படின்னு தெரிஞ்சதுக்கு அப்புறம் தான் அம்பிய ரிலீஸ் பண்ணுவாங்க, ஆனா படத்தோட கிளைமாக்ஸ்ல பார்த்தீங்கன்னா அம்பி டிரெயின்ல போயிட்டு இருக்கும்போது மறுபடியும் அம்பிக்குள்ள இருந்து அண்ணியின் வெளியில வர மாதிரி காமிச்சு படத்தை முடித்து இருப்பாங்க,

இதே மாதிரி Tell Me Your Dreams நாவல்ல டோனிக்கு ட்ரீட்மென்ட் கொடுப்பாங்க குணமாயிட்டா அப்படின்னு சொல்லி ரிலீஸ் பண்ணுவாங்க ஆனா ட்ரெயின்ல போயிட்டு இருக்கும்போது ஆஸ்டலிக்குள்ள இருந்து டோனி வெளிய வர மாதிரி தான் காமிச்சு இந்த நாவலியுமே முடிச்சி இருப்பாங்க

இது போல உங்களுக்கு மேலும் பல சினிமா தொடர்பான சுவாரசிய தகவல்கள் தெரிந்தால் கமெண்ட் பண்ணுங்க நண்பர்களே  







Post a Comment

Previous Post Next Post