முதல் படத்திலேயே இவளவு சம்பளம் வாங்குகிறாரா TTF வாசன் அதிர்ச்சியில் ரசிகர்கள்

பிரபல யூடியூபர் TTF வாசன் மஞ்சள் வீரன் படத்திற்கு சம்பளமாக எவ்வளவு வாங்கி உள்ளார் என்ற தகவல் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது, சின்ன திரையில் இருந்து வெள்ளி திரைக்கு பலரும் சென்றுள்ள நிலையில் தற்போது யூடியூப் பிரபலங்கள் சிலரும் சினிமாவிற்கு நகர்ந்துள்ளனர்

யூடியூப் வீடியோக்களில் நடித்த கோபி மற்றும் சுதாகர் தற்பொழுது படம் ஒன்றில் நடித்த வருகின்றனர், எருமை சாணி யூடியூபர் விஜயும் சின்ன சின்ன கதாபாத்திரத்தில் நடித்து அருள் நதியை வைத்து படம் ஒன்றை இயக்கினார்,



இதனை அடுத்து புகழ்பெற்ற யூடியூபரான டியுட் விக்கி விரைவில் இயக்குனராக களமிறங்க உள்ளார் இவரது முதல் படத்திலேயே நயன்தாராவை வைத்து இயக்குகிறார் என்பது குறிப்பிடத்தக்கது,



அந்த வரிசையில் இந்த பட்டியலில் புதிதாக இணைந்துள்ளவர்தான் TTF வாசன் இவர் மஞ்சள் வீரன் என்கிற திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் நாயகனாக அறிமுகமாக உள்ளார், இப்படத்தை செல்ஹம் என்பவர் இயக்க உள்ளார் படத்தின் போஸ்டரும் இன்ஸ்டாகிராம் facebook போன்ற சமூக வலைதளங்களில் படு வைரல் ஆகி உள்ளது இந்த நிலையில் இவரது

முதல் படத்திற்காக சம்பளமாக TTF வாசன் ஒரு கோடியே 80 லட்சம் ருபாய் வாங்கியுள்ளார் என்ற தகவல் வெளியாகி உள்ளது இதனை அறிந்த ரசிகர்கள் அதிர்ச்சியில் ஆழ்ந்துள்ளனர்

Post a Comment

Previous Post Next Post